Friday, January 25, 2008
துணிந்ததால்... பாரதி கவிஞன்
சி.சுப்பிரமணிய பாரதியார் பிறந்து 125 ஆண்டுகள் உருண்டோடி விட்டன... இத்தனை ஆண்டுகளின் பின்னரும் பாரதியின் குரல் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கணும் ஒலித்தபடி இருப்பதன் மகிமைதான் என்ன. ... "கலைத் துறையில் துணிவோடிருப்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் அற்பமானவற்றைத் தவிர வேறு ஆர்வமாஃனவை எதையும் நீங்கள் படைத்துவிட முடியாது " என்று கூறினார் லியோ டால்ஸ்டாய். இதற்குத் துணிவுவேண்டும். பாரதியிடம் இருந்த துணிவாற்றலே தன் சாதியையும் சமுகத்தையும் எதிர்து நின்று கவிதைபாட முடிந்தது
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hi Machi.
Beautiful
Done a Great Work
keep it up....
எண்ணி துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
Post a Comment